Contact Form

Cataract is the third biggest cause of blindness. Religion and Politics remain the first two

 கண்புரை குருட்டுத்தன்மைக்கு மூன்றாவது பெரிய காரணம். மதமும் அரசியலும் முதல் இரண்டு

PATIENCE AND SILENCE ARE TWO POWERFUL ENERGIES; PATIENCE MAKES YOU MENTALLY STRONG! SILENCE MAKES YOU EMOTIONALLY STRONG.

ஆர்வமுள்ளவர்களுக்கு, பல சுவாரஸ்யமான விஷயங்கள் செய்யக் கிடைக்கின்றன. ஆனால், தைரியமுள்ளவர்கள்தான் அவற்றைச் செய்துமுடிக்கிறார்கள் - வால்ட் டிஸ்னி.

மனிதனுக்குக் கற்பனை சக்தி மிச்சமிருக்கும்வரை, இந்த மாய உலகம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும் - வால்ட் டிஸ்னி.

ஒரு விஷயத்தைச் செய்யத் தொடங்குவதற்கான ஒரே வழி, பேசுவதை நிறுத்திவிட்டு, செயலில் இறங்குவதுதான் - வால்ட் டிஸ்னி.

படகு கரை சேர்வதற்கு துடுப்பு மட்டுமே உதவும் அது போல நம் வாழ்வில் கரை சேர்வதற்கு உழைப்பு மட்டுமே உதவும்.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்ள, நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.