Contact Form

முயற்சி

ஜெயித்த குதிரையும் அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம் வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும் போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.    வாழ்க்கையும் அப்படித்தான்