கடனும் சரி, சேமிப்பும் சரி... அதிகரித்து கொண்டே போகும். கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆரம்பத்தில் சிறியதாக தெரியும் தொகை, ஒரு நாளில் பெரியதாகி வளர்ந்து நிற்கும். வளர்ந்து நிற்பது கடனாக இருந்தால், வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும். அதுவே சேமிப்பாக இருந்தால் ஆச்சரியகுறியாக மாறும் !
The debt and the repayment will continue to increase. At the beginning of the calculation, the amount of money that is initially small will grow and grow in a day. If the growing debt is debt, life will be questionable. If it is saving, it will become astonishing!