Contact Form

Adolf hitler Inspirational quotes in Tamil

1) உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்... உங்களால் ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்.... நடக்கவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல்ல்லுங்கள்... இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா என்பதே முக்கியம்.

 2) நீங்கள் வெற்றிபெற்றால் அதை பற்றி யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. அனால் நீங்கள் தோல்வி அடைந்தாள் உங்கள் தோல்விற்க்கான காரணங்களைபற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்க கூடாது? 



3) ஒரு தேசத்தில் கல்வி முறை சரியாக இல்லாதிருக்குமாயின் அக்கல்வியை பயின்றவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அஞ்சுவார்கள்.முக்கியமான பிரச்சனைகளில்அவர்களால் ஈடுபடமுடியாது?

4) நன்றாக படித்த கோழையை விட , போதிய கல்வியறிவு அனால் நல்ல தேக கட்டு,ஒழுக்கத்திலேயே உறுதி,தன்னம்பிக்கை,மனோதிடம் ஆகிய இவை நிறைந்த ஒருவனே சமூகத்திற்கு பயனுடையவன்.

5) தேசத்தின் பணமானது தேசத்தின் நன்மைக்காகவே உபயோகப்படுத்தப்படவேண்டும்.பணக்காரர்கள் ஓன்று சேர்ந்து ராஜ்யத்துக்குள் ஒரு ராஜ்யமாக தங்களை வகுத்துக்கொள்ள கூடாது?

 6) எதிர்பாத்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.

 7) பொய்யை பெரிதாக்கி, இலகுவாக்கு,பிறகு மக்கள் அதனை நம்புவார்கள்.

  8) எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்கு தேவையான சக்தியுள்ளவராக இருக்க வேண்டும்.

 9) எவராலும் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியும்.அனால் வலிமை மிக்கவரால் மட்டுமே தோல்வியை தாங்கி கொள்ள முடியம்.

10) எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்கு பின்பு எனது கட்சிக்கு சேர வேண்டும்.என் கட்சிக்கு பிறகு என் நாட்டுக்கு சேரவேண்டும்.

11) எழுதும் சொற்களை விட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை.

12) இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

 13) என்னை யார் தோற்கடித்தது என்று திரும்பி பார்த்தேன்.வேறுயாரும் இல்லை கோபம் தன என்னை தோற்கடித்தது.

14) நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலை படாதே.நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

 15) புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாத்தும்.