விட்டுக் கொடுப்பதும், மன்னிப்பதும் தான் வாழ்க்கை. ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் விட்டுக் கொடுப்பது, யார் மன்னிப்பது என்பது தான்.
“Relationship is about forgiveness and compromise. It is about balance where one person complements each other.” — Nicholas Sparks