The day you plant the seed is not the day you eat the fruit. Be patient and stay the course.
மூதுரை - 01
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
ஒருவருக்கு உதவி செய்த உடன் பதிலுக்கு அவர் எப்பொழுது நமக்கு உதவி செய்வார் என்று நினைக்க வேண்டாம்.