மனித அறத்திற்காண ஏழு ஆபத்துகள்:
1. உழைப்பில்லாத செல்வம்
2. மனசாட்சி இல்லாத இன்பம்
3. பண்பு இல்லாத அறிவு
4. நெறிமுறை இல்லாத வணிகம்
5. மனிதநேயம் இல்லாத அறிவியல்
6. தியாகம் இல்லாத மதம்
7. கொள்கைகள் இல்லாத அரசியல்
- மகாத்மா காந்தி
Seven dangers to human virtue:
1. Wealth without work
2. Pleasure without conscience
3. Knowledge without character
4. Business without ethics
5. Science without humanity
6. Religion without sacrifice
7. Politics without principles
—Mahatma Gandhi