எந்த நிலையிலும் உன் மனதை நீ அமைதியாகவே வைத்திருக்க பழகு. அமைதியை விட நல்லதொரு ஆயுதமும் இல்லை. ஆறுதலும் இல்லை.