Contact Form

என்னைத் தேடி வரும் துன்பத்திடம் சிரித்துக் கொண்டே கேட்டேன் - யாருக்கும் என்னை பிடிக்காமல் போக, உனக்கு மட்டும் என்னை எப்படி பிடித்தது? அடிக்கடி வந்து என்னை சந்தித்துக் கொண்டிருக்கிறாயே? என்று கேட்டேன் - நான் வரும் பொழுதெல்லாம் சோர்ந்து விடாமல் என்னை எதிர்த்து நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க வந்தேன் என்றது

 என்னைத் தேடி வரும் துன்பத்திடம் சிரித்துக் கொண்டே கேட்டேன் - யாருக்கும் என்னை பிடிக்காமல் போகஉனக்கு மட்டும் என்னை எப்படி பிடித்தது

அடிக்கடி வந்து என்னை சந்தித்துக் கொண்டிருக்கிறாயேஎன்று கேட்டேன் - 

நான் வரும் பொழுதெல்லாம் சோர்ந்து விடாமல் என்னை எதிர்த்து நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க வந்தேன் என்றது