Contact Form

முயற்சிகளின் எண்ணிக்கை

 நான் இளைஞனாக இருந்தபோது பத்து காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப் பார்த்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. ஒன்பது தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது.
தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்'...!
-பெர்னாட்ஷா.